தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Mahendiran 222 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சும்மாடு கட்டிவந்துசுகராகம் பாடிநின்றேன்!சுக்கு மிளகென்ன அத்தனையும் விற்றுவந்தேன்!! அண்டிப் பிழைக்கவில்லை அகங்காரம் பேசவில்லை!அகிலத்தின் சாலையிலே அத்தனையும் விற்றுவந்தேன்!!  கையும் ஏந்தவில்லை கையாடல் செய்யவில்லை!கைக்காசு பார்த்திடத்தான் அத்தனையும் விற்றுவந்தேன்!! ஏமாத்த தெரியவில்லை எகத்தாளம் பேசவில்லை!ஏறுவெயில் வேளையிலும் அத்தனையும் விற்றுவந்தேன்!!  




 

கருத்துக்கள்

 

avatar

இனிமை....!!!!