தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nrflyingtaurus 92 நாள் முன்பு (http://philosophyprabhakaran.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
''ஹாரர் படங்களில் இம்மி பிசகினாலும் செம காமெடி ஆகிவிடும். அதாகப்பட்ட Paranormal Activityக்கே விழுந்து விழுந்து சிரித்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அப்பேர்ப்பட்டவர்களை இரண்டாம் பாதி முழுக்க கப்சிப் என்று அமர வைத்திருக்கிறார்கள்.