தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



chennaipithan 103 நாள் முன்பு (http://chennaipithan.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''ஒரு வாரமாக மனம் எதிலும் நிலைக்க மறுக்கிறது.
கணினி முன் அமர்ந்தால் அதிகபட்சம் 15 மணித்துளிகளுக்கு மேல் எதையும் பார்க்கவோ, படிக்கவோ முடியாமல் மனம் அலை பாய்கிறது.
வலைப்பூவில் ஏதாவது எழுதுவதென்பது இயலாத செயலாக இருக்கிறது.
தியானத்தில் அமர்ந்தால் மனம் ஒன்ற மறுக்கிறது.
சரி,படிக்கலாம் எனப் புத்தகம் ஏதாவது கையிலெடுத்தால்,விழி பார்ப்பதை,மனம் வாங்கிக் கொள்ள மறுக்கிறது.
எதிலுமே லயிக்காத ஒரு நிலை.ஏன் என்றே தெரியவில்லை; புரியவில்லை.
ஒரு வேளை என் நன்பனின் இழப்பினால் ஏற்பட்ட தாக்கமோ?


 

கருத்துக்கள்

 

avatar

அயல் நாட்டு மோகம் என்று சொல்வதா ..?

தாய்தந்தை இழப்பும் காண முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கையோ ..?