தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



RAHIMGAZALI 137 நாள் முன்பு (http://www.rahimgazzali.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பக்கத்துவீட்டுக்காரரை பாருங்கள் அவரு பொண்டாட்டியை வாராவாரம் சினிமாவுக்கு கூட்டிப்போறாரு..... எதிர் வீட்டுக்காரரை பாருங்கள் அவரு பொண்டாட்டியை மாசாமாசம் வெளியூரு கூட்டிப்போறாரு.... அவங்க ரெண்டுபேரும்அவங்கவங்க பொண்டாட்டியை நகையும்,புடவையும் வாங்கி குவிக்கிறாங்க... நீங்க எதுக்குத்தான் லாயக்கோ எனக்குன்னு வந்து வாச்சிருக்கீங்களே..... என்று அவ்வப்போது என்னை திட்டும் என் மனைவி இப்போதெல்லாம்