தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



abdulbasith 98 நாள் முன்பு (http://www.bloggernanban.com) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
நம்முடைய தளங்களில் பதியப்படும் புதிய பதிவுகள், கருத்துக்களை உடனடியாக சேகரிப்பதற்கு RSS (Realy Simple Syndication) Feed பயன்படுகிறது. இது தமிழில் செய்தியோடை எனப்படும். அது பற்றிய அமைவுகளை இங்கு பார்ப்போம்.