தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 96 நாள் முன்பு (http://tamilsportsnews.blogspot.in) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை வீழ்த்த முடியவில்லை. நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தயாசத்தில் படுதோல்வி அடைந்தது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா சொதப்பியது. புயல்வேகத்தில் பந்துவீசிய ஹில்பெனாஸ், பிரட் லீ, ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தனர். ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, ஜாகிர் கான் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நான்கு வேகங்களுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் மெக்கேவிற்கு பதிலாக பென் ஹில்பெனாஸ் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற...