தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



dileep 108 நாள் முன்பு (http://tamilonlive.blogspot.com) விளையாட்டு பிரிவில் பகிர்ந்துள்ளார்
பெர்த் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது போட்டியில் இந்தியா, இலங்கையை எதிர்த்து களமிறங்கியது.முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணியின் தில்ஷன் (48), சங்ககரா (26), ஜெயவர்தனா (23) ஓரளவு கைகொடுத்தனர். சண்டிமால் 64 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (33) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 3, ஜாகிர் கான் 2 விக்கெட் வீழ்த்தினர்.கோஹ்லி...